Tag: TVK

தாராபுரத்தில் கடும் போட்டி – 7-ம் சுற்று முடிவில் 917 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக முன்னிலை!

தாராபுரம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தவெக, அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. 7-ம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், தவெக 917 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை...

தாராபுரம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: 5-வது சுற்று முடிவில் தவெக முன்னிலை! அடுத்தடுத்த சுற்றுகள் மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 10.40 மணி நிலவரப்படி, 5-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், தமிழக வெற்றிக்...

மதுராந்தகத்தில் 5-ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை: 20,189 வாக்குகளுடன் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் முன்னிலை!

மதுராந்தகம் தொகுதியில் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையின் 5-ஆம் சுற்று நிலவரப்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் மரகதம் குமரவேல் 20,189 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.தேர்தல் முடிவுகள் குறித்த...

மதுராந்தகத்தில் தவெக முன்னிலை..! “அக்காவுக்கு ஒரு தனி பேரு இருக்கு; மக்களோட தீர்ப்பும் தளபதிக்கு ஆதரவாகத்தான் இருக்கும்” – உற்சாகத்தில் தொண்டர்கள்!

மதுராந்தகம் தொகுதியில் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் (தவெக) முன்னிலை வகித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகத்துடன் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். மக்களின் ஆதரவு தளபதி விஜய்க்கே இருப்பதாகவும், தேர்தல்...

மு.க.ஸ்டாலின் மீது திருச்சியில் புகார்: தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவக்கேலி செய்ததாக குற்றச்சாட்டு

தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது தவெக வேட்பாளர் சத்யபாமா குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருவக்கேலி செய்யும் வகையில் பேசியதாக கூறி, திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் தவெக மகளிரணி சார்பில்...

திருமயம் தொகுதியில் ரகுபதி வெற்றி: எதிரான மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

திருமயம் சட்டமன்றத் தொகுதியில் ரகுபதி பெற்ற வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தவெக வேட்பாளர் சிந்தாமணிக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ரகுபதியின் வெற்றிக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே...