Tag: TVK

பொதுத்தேர்தலில் இருந்த ஆர்வம் இடைத்தேர்தலில் இல்லை – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் இடைத்தேர்தலில் பொதுத்தேர்தலைப் போல மக்கள் மத்தியில் ஆர்வம் காணப்படவில்லை என தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால்...

அது AI வீடியோ.. சத்யபாமாவின் வீடியோவை வாக்குப்பதிவுக்கு முன் குழப்பத்தை ஏற்படுத்த வெளியிட்டதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா குற்றச்சாட்டு!

தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்னதாக தவெக வேட்பாளர் சத்யபாமா தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகியுள்ள நிலையில், அந்த வீடியோ செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்டதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.“AI...

‘மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும்’ – சத்யபாமாவை உருவகேலி செய்ததாக குற்றச்சாட்டு; தவெக வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர் சத்யபாமாவை மு.க.ஸ்டாலின் உருவகேலி செய்ததாகக் குற்றம்சாட்டி, அவருக்கு எதிராக தவெக வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில்...

தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக வேட்பாளர் தங்கும் செலவு ரூ.14 லட்சம் – தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்!

தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர் சத்தியபாமா தங்குவதற்காக மட்டும் ரூ.14 லட்சம் செலவு செய்ததாகக் குறிப்பிடப்படும் வீடியோ தொடர்பாக, தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் அதிகாரப்பூர்வ புகார் அளிக்கப்பட்டுள்ளதாக திமுக...

அதிரடி அரசியல் களம்: தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் – ஆளுங்கட்சி தவெகவை வீழ்த்தத் துடிக்கும் எதிர்க்கட்சிகள்!

தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள தாராபுரம் (தனி) மற்றும் மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் அனல் பறக்கிறது.தமிழகத்தில் புதிய ஆட்சி மலர்ந்த பிறகு நடக்கும் முதல் களம் இது...

செவிலியர்கள் மீது காவல்துறை நடவடிக்கை கொடூரத்தின் உச்சம் – தவெக அரசுக்கு அதிமுக கடும் கண்டனம் – போராடும் செவிலியர்களை கைது செய்தது ஏன்? – அரசுக்கு கேள்வி

சென்னை எழும்பூரில் பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு, சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்களை காவல்துறையினர் கைது செய்த சம்பவத்துக்கு அதிமுக தரப்பில்...