Tag: TVK
மதுராந்தகம் திமுக வேட்பாளர் பரந்தாமன் மீது தேர்தல் விதிமீறல் புகார் – மாநில தேர்தல் அதிகாரியிடம் தவெக மனு
செய்தியாளர் சந்திப்பு மூலம் வாக்கு சேகரித்ததாக குற்றச்சாட்டுமதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாகக் கூறி, திமுக வேட்பாளர் இ. பரந்தாமன் மீது தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம்...
தாராபுரத்தில் விஜயுடன் மாட்டு வண்டியில் இருந்தவர் யார்? காவல்துறைக்கு ஆர்.எஸ். பாரதி அடுக்கடுக்கான கேள்வி
குழந்தைகளை வைத்து பிரச்சாரம் செய்ததாக உதயநிதி மீது வழக்கு; விஜயுடன் மாட்டு வண்டியில் பயணித்த நபர் குறித்து புதிய சர்ச்சைதாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது முதலமைச்சர் விஜய் மாட்டு வண்டியில் பயணம் செய்த...
ஜெம் வீரமணி விவகாரம்: அமைச்சர்கள் நிர்மல்குமார், ஆதவ் அர்ஜூனா, தவெக ஐ.டி. பிரிவுக்கு எதிராக வழக்கு தொடர திமுகவுக்கு அனுமதி!
ரூ.1.1 கோடி மானநஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர துரைமுருகனுக்கு உயர்நீதிமன்றம் அனுமதிஜெம் வீரமணி தொடர்பான விவகாரத்தில் முந்தைய திமுக அரசு மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக கூறப்படும் தமிழக அமைச்சர்கள் நிர்மல்குமார், ஆதவ்...
அண்ணா, பெரியாரை நீக்கிவிட்டு சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை வைத்துக்கொள்ளலாம்! – ஸ்டாலினுக்கு அமைச்சர் கீர்த்தனா காட்டம்
தவெக வேட்பாளர் சத்தியபாமா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்ததாக குற்றச்சாட்டுதாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், தவெக வேட்பாளர் சத்தியபாமா குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்துகளுக்கு எதிராக தவெக தரப்பில்...
தூய சக்தி எனக் கூறி தவெக பணப்பட்டுவாடா செய்கிறது – கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு! தெருத்தெருவாக விஜய் பரப்புரை செய்கிறார் என்றால் தேர்தலில் அவருக்கு பயம் இருப்பது தெரிகிறது
மதுராந்தகம் உள்ளிட்ட இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், தவெக மற்றும் முதலமைச்சர் விஜயை திமுக எம்.பி. கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார். தவெக சார்பில் பணப்பட்டுவாடா நடைபெறுவதாகவும், அதனை...
பிரமாணப் பத்திரத்தில் வருமானத்தைக் குறைத்துக் காட்டியதாக மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் மீது குற்றச்சாட்டு!
வேட்புமனு ஆவணங்களில் வருமான விவரங்களில் முரண்பாடு இருப்பதாக புகார்மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மரகதம் குமரவேல், தனது வேட்புமனுவுடன் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் வருமான விவரங்களை...
