Tag: TVK

எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி இடைத்தேர்தலை உருவாக்க முயற்சி – விஜய் மீது திமுக சட்டத்துறை நிர்வாகி கடும் குற்றச்சாட்டு!

முதலமைச்சர் நாற்காலியின் நான்கு கால்களுமே ஊழல் கால்கள்” என விமர்சனம்தமிழக அரசியல் களத்தில் தவெக தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜயை விமர்சித்து திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் ஜி. பரந்தாமன் கடுமையான குற்றச்சாட்டுகளை...

திருச்சியில் காங்கிரஸ் எம்.பி.-தவெக எம்.எல்.ஏ. இடையே மோதல்! குத்துவிளக்கேற்றும் நிகழ்வில் பரபரப்பு – அமைச்சர் ரமேஷ் சமரசம்

திருச்சியில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் காங்கிரஸ் எம்.பி. கிறிஸ்டோபர் மற்றும் தவெக எம்.எல்.ஏ. நவல்பட்டு விஜி இடையே ஏற்பட்டதாகக் கூறப்படும் வாக்குவாதம் மற்றும் மோதல் பரபரப்பை ஏற்படுத்தியது.குத்துவிளக்கேற்ற சென்றபோது பரபரப்புவிழாவில் குத்துவிளக்கேற்றுவதற்காக...

அது உருவகேலி கிடையாது..– தவெக வேட்பாளர் சத்யபாமா குறித்து ஸ்டாலின் பேசியதற்கு துரைமுருகன் பதில்!

தாராபுரம் பிரசாரத்தில் ஸ்டாலின் பேச்சு குறித்து அரசியல் விவாதம்தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது தவெக வேட்பாளர் சத்யபாமா குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக அரசியல் வட்டாரத்தில் விவாதம் எழுந்துள்ளது. இந்நிலையில்,...

தவெக-வுடன் பாமக சேரலாம்… சௌமியா அன்புமணி அமைச்சராக கூட ஆகலாம்! – துரைமுருகன் கருத்து யாரு கண்டா… இதெல்லாம் நடக்கும் சார் என துரைமுருகன் பதில்

தவெக மற்றும் பாமக இடையே கூட்டணி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.தவெக-பாமக கூட்டணி?தவெக தலைமையிலான அணியில் பாமக இணைவதற்கான வாய்ப்புகள் உள்ளதா என...

தேர்தல் விதிகளை மீறி பல கோடி செலவு? தவெக வேட்பாளர்கள் மீது தேர்தல் ஆணையத்தில் புகார்!

விஜயின் ரோடு ஷோவுக்காக அமைக்கப்பட்ட பேரிகார்டு உள்ளிட்ட செலவுகளை வேட்பாளர்களின் கணக்கில் சேர்க்க வலியுறுத்தல்தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், தவெக வேட்பாளர்களின் தேர்தல் செலவு...

நாங்கள் அருகில் இல்லாததால் இப்படி எல்லாம் பேசுறாரு போல: மு.க. ஸ்டாலினின் உருவகேலி பேச்சுக்கு வீரபாண்டியன் பதில்..!

தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமா குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.தாராபுரத்தில்...