Tag: TVK
தோல்வி பயத்தில் கதை கட்டி விடுவதை நம்ப வேண்டாம்! – சண்முகம் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி
தவெக பணம் கொடுக்காமல் தேர்தலை சந்திக்கிறது– மாணிக்கம் தாகூர்தேர்தல் களத்தில் தவெக பணம் கொடுப்பதாக கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு, காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்துள்ளார்....
‘தேர்தல் களம் தவெகவுக்கு சாதகமாக இல்லாததால் விஜய் தெருத் தெருவாக செல்கிறார்’ – சண்முகம்
தேர்தல் களம் தவெகவுக்கு சாதகமாக இல்லாததால், அக்கட்சியின் தலைவர் விஜய் தெருத் தெருவாக சென்று பிரசாரம் மேற்கொண்டு வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் விமர்சித்துள்ளார்.விஜயின் பிரசாரம் குறித்து விமர்சனம்இடைத்தேர்தல்...
தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு வாக்குசேகரிக்க சுமார் 35 கிராமங்கள் வழியாக ரோட்ஷோ செல்லும் முதலமைச்சர் விஜய்
இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக முதலமைச்சர் விஜய் சுமார் 35 கிராமங்கள் வழியாக ரோட்ஷோ செல்ல உள்ளார்.மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக வாக்குசேகரிப்புதொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர்...
இடைத்தேர்தல் தொகுதிகளில் தவெக பணம் கொடுப்பதாக இடதுசாரிகளே குற்றச்சாட்டு! வாக்குக்கு அதிக பணம் கொடுப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர் – தமிழிசை பேட்டி
தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் உள்ளிட்ட தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பணப்பட்டுவாடா தொடர்பான குற்றச்சாட்டுகள் அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், தவெக தரப்பில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதாக இடதுசாரி...
மேடையில் நீலிக்கண்ணீர் வடித்து நாடகம் – சத்திய பாமாவை சாடிய தமிமுன் அன்சாரி!
தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், தவெக வேட்பாளர் சத்திய பாமாவை மஜக தலைவர் தமிமுன் அன்சாரி கடுமையாக விமர்சித்துள்ளார்.மேடையில் நீலிக்கண்ணீர் வடித்து நாடகம்சத்திய பாமா செல்லும் இடங்களில் பொதுமக்கள் அவரை விரட்டி...
மதுராந்தகத்தில் இன்று தவெக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பிரசாரம் – பைபாஸ் சாலை பகுதியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு!
இடைத்தேர்தல் களத்தில் தீவிர பிரசாரம்மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் சார்பில் இன்று (அக்.1) பிரசார பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அக்டோபர்...
