Tag: Kunrakudi

மனிதநேயம் போற்றிய சமத்துவச் சிந்தனையாளர்…குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு நிறைவு விழா! முதல்வர் புகழாரம்…

தமிழில் அருச்சனை எனும் புரட்சியை முன்னெடுத்தவர். சமூகநீதித் தளத்தில், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் எனத் திராவிட இயக்கத்துக்குத் துணையாக நின்ற மாண்பாளர் என தமிழ் நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்...