Tag: Ladakh Elections
சோனம் வாங்சுக்கிற்கு 60 நாட்கள் வீட்டுக் காவல்? லடாக் நிர்வாகம் அதிரடி உத்தரவு!
லடாக் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி, 60 நாட்களுக்கு பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை வீட்டுக் காவல் என சோனம்...
