Tag: Ladies finger juice

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வெண்டைக்காய் சாறு!

சர்க்கரை நோய் என்பது இன்றுள்ள காலகட்டத்தில் கர்ப்பிணிகள் உட்பட சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது. அதனால் பலரும் விரும்பியதை சாப்பிட முடியாமலும், எதை சாப்பிட்டால் சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்...