Tag: Legal Heir Certificate Bribe
வாரிசு சான்று வழங்க ₹8,000 லஞ்சம்.. கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் கையும் களவுமாக கைது!
ஆவடி அருகே வாரிசு சான்று வழங்க 8,000 ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவரது உதவியாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.ஆவடி அடுத்த...
