Tag: Let's restore

மீட்டெடுப்போம் நமது கல்வி உரிமையை… நிலைநாட்டுவோம் மாநில சுயாட்சியை! – கோவி.செழியன்

மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் வழியில் கேரள அரசும் UGC வரைவறிக்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. மாநில உரிமைகளைக் காக்க நாம்  ஓரணியில் திரண்டு நிற்க வேண்டியது காலத்தின் கட்டாயம்! உயர்கல்வித்துறை அமைச்சர்...