Tag: Library Department

புத்தகக் கொள்முதல் முறைகேட்டில் தவறு செய்த ஒருவரைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லையா?” – உயர் நீதிமன்றக் கிளை சரமாரிக் கேள்வி!

புத்தகக் கொள்முதலில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார் தொடர்பாக, தவறு செய்த ஒருவரைக்கூட இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லையா என அரசுப் பொது நூலகத்துறை இயக்குநரிடம் உயர் நீதிமன்றக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.இந்த விவகாரத்தில்...