Tag: Liked

2023 இல் சிவகார்த்திகேயனின் மனம் கவர்ந்த திரைப்படங்கள்… சுவாரஸ்ய தகவல்கள்!

சின்னத்திரையில் தன் பயணத்தை தொடங்கி மெல்ல மெல்ல வெள்ளித்திரையில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டவர் சிவகார்த்திகேயன். சிறியவர்கள் முதல் முதியோர் வரை அனைவரையும் தன் நடிப்பால் வசியப்படுத்துபவர். 2023 நம்மிடம்...