Tag: Litchi Fruit

இரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்க லிச்சி பழம் சாப்பிடுங்க!

இரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்க லிச்சி பழம் உதவுவதாக சொல்லப்படுகிறது.ரத்த சிவப்பணுக்கள் என்பது உடலில் உள்ள திசுக்களுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. நம் உடலில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை ஏற்பட்டு...