Tag: literary
இலக்கிய மதிப்பீடுகளை `தணிக்கை` செய்யும் முயற்சி ஆபத்தான முன்னுதாரணம் – சு.வெங்கடேசன்
ஒரு முதன்மையான கலாச்சார நிறுவனம் தனது அறிவுசார் தீர்ப்புகளை நிர்வாக மறுபரிசீலனைக்கு சமர்ப்பிக்க கட்டாயப்படுத்துவது ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்கும் என சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளாா். இலக்கிய மதிப்பீடு என்பது நிதி அல்லது நடைமுறை சார்ந்த பரிவர்த்தனை...
