Tag: Local Holidays

ஓணம் பண்டிகை- ஐந்து மாவட்டங்களில் இன்று விடுமுறை!

 ஓணம் பண்டிகையையொட்டி, தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களில் இன்று (ஆகஸ்ட் 29) உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.“கோயில் அர்ச்சகர்களின் தகுதி...