Tag: London Visit

முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணம்: நிலவரம் என்ன?

தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், மாநிலத்திற்குப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், மோட்டார் ஸ்போர்ட்ஸ் (Motorsport) உட்கட்டமைப்புகளைப் பார்வையிடுவதற்காகவும் 2026 செப்டம்பர் 10 அன்று லண்டன் அரசுமுறைப் பயணம் சென்றுள்ளார்.'டவர் பிரிட்ஜ்'...

லண்டன் சென்றடைந்தார் முதலமைச்சர் விஜய்: ஹீத்ரு விமான நிலையத்தில் தொழிலதிபர்கள், லண்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு!

ரூ.10,000 கோடிக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்க்க 6 நாள் அரசுமுறைப் பயணம்.தமிழ்நாட்டிற்குப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் அரசுமுறைப் பயணமாகப் புறப்பட்ட தமிழக முதலமைச்சர் விஜய், பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள...

100 நாள் தான் ஆகுது.. தமிழ்நாட்டுலேயே அவ்வளவு பிரச்சனை இருக்கு! – முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணத்திற்கு ஆர்.பி. உதயகுமார் கடும் விமர்சனம்!

இது தொழில் புரட்சியா? அல்லது ரீல்ஸ் புரட்சியா? என முன்னாள் அதிமுக அமைச்சர் சாடல்.தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் விஜய் அரசுமுறைப் பயணமாக பிரிட்டன் (லண்டன்) சென்றுள்ள நிலையில், அவரது இந்த வெளிநாட்டுப்...

தொழில் முதலீடுகளை ஈர்க்க இன்று லண்டன் பயணம் மேற்கொள்கிறார் முதல்வர் ஜோசப் விஜய்: பயணிகள் விமானத்தில் முதல் வெளிநாட்டுப் பயணம்!

தமிழகத்திற்குப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு, அரசு முறைப் பயணமாகத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று (செப்டம்பர் 10) இரவு லண்டன் புறப்படுகிறார். முதல் வெளிநாட்டு அரசு முறைப் பயணம்  சென்னையிலிருந்து புறப்பட்டு...

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம்: ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தொடங்கும் தேதி மாற்றம்!

தமிழக அரசின் மிக முக்கியமான திட்டங்களில் ஒன்றான 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டம் தொடங்கும் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.தேதி மாற்றத்திற்கான காரணம்: தொழில் முதலீடுகளை...