Tag: Lord Murugan

வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் திருச்செந்தூர் முருகன் கோயில் ராஜகோபுரம் – யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி விழா தொடக்கம்!

நவம்பர் 15-ம் தேதி சூரசம்ஹாரம், 16-ம் தேதி திருக்கல்யாணம் – பக்தர்கள் வருகையால் களைகட்டும் திருச்செந்தூர்முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகப் போற்றப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆண்டுதோறும் சிறப்பாகக்...

திருச்செந்தூர் கோவிலில் நாளை தொடங்குகிறது கந்த சஷ்டி திருவிழா – விரதம் இருக்கக் குவியும் பக்தர்கள்; 4,300 போலீசார் பாதுகாப்பு!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி திருவிழா நாளை (நவம்பர் 10) தொடங்குகிறது.இதையொட்டி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி...

திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடிகர் சூர்யா சாமி தரிசனம்! ‘சீன்’ பட வெற்றிக்காக வழிபாடு?

நடிகர் சூர்யா இன்று அதிகாலை திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவரது வருகையால் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.அதிகாலை விஸ்வரூப தரிசனம்திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று...

குருவார கிருத்திகை: முருகப்பெருமான் அருளும் குருவின் ஞானமும் சேரும் மகா புண்ணிய தினம்

இந்த இனிய வேளையில், நம்முடைய வாழ்வில் ஞானத்தையும், செல்வத்தையும், நல்வாழ்வையும் ஒருங்கே கொண்டுவரும் ஒரு மகா புண்ணிய தினத்தைப் பற்றி அறிவது மிகவும் அவசியம். அதுதான், வியாழக்கிழமையும் (குருவாரம்), முருகப்பெருமானுக்கு உகந்த கிருத்திகை...