Tag: LordMurugan

பூச்சாண்டிகளுக்கு பயப்பட மாட்டோம்; முருகரே வாக்களித்தால் திமுகவிற்குத்தான் வாக்கு அளிப்பார்”: திமுக முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கும் மிரட்டல்களுக்கும் அஞ்சும் கட்சி திமுக அல்ல என்றும், முருகப்பெருமானே நேரில் வந்து வாக்களிக்கும் நிலை ஏற்பட்டால் அவர் திமுகவிற்கே வாக்களிப்பார் என்றும் திமுக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான பி.கே.சேகர்பாபு...