Tag: luckily
ஓடும் காரில் பயங்கர தீ விபத்து! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தம்பதியினர்!
உறவினர் திருமணத்துக்கு சென்றபோது ஓடும் காரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இருந்து வயதான தம்பதியினா் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள செட்டியம் பாளையம் ஆண்டிகாட்டு தோட்டத்தை சேர்ந்தவர்...
