Tag: Lunar Eclipse
இன்று சந்திர கிரகணம்! இந்தியாவில் தெரியுமா? நேரம், பார்க்க முடியாததற்கான காரணம் என்ன?
வானில் இன்று அரிய வானியல் நிகழ்வு நடைபெறுகிறது. ஆகஸ்ட் 28, 2026 அன்று நிகழும் ஆழமான பகுதி சந்திர கிரகணத்தில், நிலவின் பெரும்பகுதி பூமியின் அடர்ந்த நிழலுக்குள் செல்ல உள்ளது. ஆனால் இந்தியாவில்...
