Tag: Mahadeepam

திருக்கார்த்திகை தீபத் திருவிழா: 80 சதவீத முன்னேற்பாட்டுப் பணிகள் நிறைவு – 21ஆம் தேதிக்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்படும்!

திருவண்ணாமலையில் வருகின்ற 24ஆம் தேதி நடைபெற உள்ள திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், மீதமுள்ள பணிகள் அனைத்தும் வருகின்ற 21ஆம் தேதிக்குள் முழுமையாக முடிக்கப்படும் என்றும் இந்து...