Tag: Mamitha Baijju

விஷ்ணு விஷால் படத்தில் இணைந்த பிரேமலு பட நாயகி!

விஷ்ணு விஷால் தற்போது தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகி வருகிறார். அந்த வகையில் விஷ்ணு விஷால் நடிப்பில் கடைசியாக லால் சலாம் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை...