Tag: Manisha
3 தமிழக வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது..!!
தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று பாரா தடகள வீராங்கனைகளுக்கு மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் அர்ஜுனா விருதை அறிவித்துள்ளது.
2024ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம்...