Tag: Mansoor Aklikhan
மன்சூர் பேசியது தப்புன்னா… அந்த நடிகையை பற்றி ரஜினி பேசியதும் தப்புதான்…. பாத்திமா பாபு!
செய்தி வாசிப்பாளராக பிரபலமடைந்தவர் தான் பாத்திமா பாபு. இவர் சினிமாவிலும் பணியாற்றி வருகிறார். அந்த வகையில் கடந்த 1996 இல் கல்கி என்ற படத்தின் மூலம் அறிமுகமான பாத்திமா பாபு, விஐபி, நேருக்கு நேர்,...