Tag: Maragadha Naanayam 2

‘மரகத நாணயம் 2’ படப்பிடிப்பு முடிந்தது – டிரெய்லர், ரிலீஸ் தேதி விரைவில்!

2017-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற ‘மரகத நாணயம்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ‘மரகத நாணயம் 2’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில் ஆதி நடிப்பில் வெளியான...