Tag: Matchbox
பிளாஸ்டிக் லைட்டர்களால் 25% தீப்பெட்டி உற்பத்தி பாதிப்பு: தமிழக முதல்வரைச் சந்தித்து முறையிடத் தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் முடிவு!
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் லைட்டர்களால் தீப்பெட்டி உற்பத்தி ஆண்டுக்கு 25 சதவீதம் வரை பாதிக்கப்பட்டுள்ளதாகத் தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. இத்தொழிலைப் பாதுகாக்க பிளாஸ்டிக் லைட்டர்களின் உற்பத்தி, விற்பனை...
