Tag: matchbox symbol
மதிமுகவிற்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!
நாடாளுமன்ற தேர்தலையொட்டி திருச்சி தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவிற்கு இந்திய தேர்தல் ஆணையம் தீப்பெட்டி சின்னம் வழங்கியுள்ளது.நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணியில் உள்ளது மதிமுக. இதில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில்...