Tag: Math Puzzle

167 ஆண்டுகால கணிதப் புதிருக்கு ஏஐ உதவியுடன் தீர்வு? 1.7 கோடி வரிகளைக் கொண்ட ஆதாரத்தை உருவாக்கிய கணிதவியலாளர்!

உலகக் கணிதத் துறையில் 167 ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இருந்து வந்த புகழ்பெற்ற 'ரீமான் கருதுகோள்' (Riemann Hypothesis) புதிருக்கு, செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் தீர்வு கண்டுள்ளதாக மானுடவியலாளர் ஒருவர் அறிவித்துள்ளார். சுமார் 1.7...