Tag: Matthew McConaughey

ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் ‘மகாராஜா’! விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிக்கப் போவது யார்? – வெளியான முக்கிய தகவல்

விஜய் சேதுபதி நடிப்பில் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் கடந்த 2024-ம் ஆண்டு வெளியான ‘மகாராஜா’ திரைப்படம் தற்போது ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட உள்ளது. படத்தின் தயாரிப்பாளர்கள் இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.ஹாலிவுட் ரீமேக்...