Tag: Mazhai pidikatha manithan

மழை பிடிக்காத மனிதன்… ரிலீஸ் அப்டேட் இதோ…

தமிழ் சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளராக வலம் வரும் விஜய் ஆண்டனி, இசை மட்டுமன்றி நடிப்பிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார். அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் அவரது நடிப்பில்...