Tag: Medical Training

வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்களுக்குப் பயிற்சி மறுப்பு: கீழ்ப்பாக்கத்தில் மருத்துவப் பட்டதாரிகள் முற்றுகைப் போராட்டம்!

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்று எஃப்.எம்.ஜி. (FMGE) தேர்வில் தேர்ச்சி பெற்றும், ஒன்றிய அரசின் மருத்துவமனைகளில் பயிற்சி பெற அனுமதி மறுக்கப்படுவதைக் கண்டித்து தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள...