Tag: Mexico National Guard

ராணுவத்தில் இணைந்த குட்டி ‘கமாண்டோ’! 7 கிலோ சிஹுவாஹுவாவுக்கு மெக்சிகோ தேசிய பாதுகாப்புப் படையில் முக்கிய பொறுப்பு!

மெக்சிகோ தேசிய பாதுகாப்புப் படையில் 7 கிலோ எடை மட்டுமே கொண்ட ‘கமாண்டோ’ என்ற சிஹுவாஹுவா நாய் இணைந்துள்ளது. வெறும் 21 சென்டிமீட்டர் உயரம் கொண்ட இந்த 13 மாத குட்டி நாய்,...