Tag: Mile Kal
வழிகாட்டும் மைல் கல்லை கடவுளாக்கிய கிராம மக்கள்.. ஆயுத பூஜை ஸ்பெஷல்…!
கோவை அருகே வழிகாட்டும் மைல் கல்லிற்க்கு அப்பகுதி மக்கள் ஆயுதபூஜை நடத்தியிருக்கின்றனர். கோவையில் ஆயுதபூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது. தொழில் நிறுவனங்கள், பஸ், லாரி, கார் உட்பட வாகனங்ளை வைத்திருப்பவர்களும் அவற்றை சுத்தம் செய்து...