Tag: Milk Procurement Price
தமிழகத்தில் ஆவின் பாலுக்கு கடும் தட்டுப்பாடு: கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்த அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!
பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆவின் நிறுவனம் சார்பில் தமிழகம் முழுவதும் தினமும் 31 லட்சம் லிட்டரும் சென்னையில் தினமும் 16 லட்சம் லிட்டருக்கு அதிகமாகவும் பால் விற்பனை...
