Tag: Minerals
லாரிகளில் GPS கருவி பொருத்தாவிட்டால் போக்குவரத்து அனுமதிச் சீட்டு கிடையாது! நாளை முதல் புதிய கட்டுப்பாடு
தமிழ்நாட்டில் கனிமவளக் கடத்தலைத் தடுக்கும் நடவடிக்கையாக, லாரிகளில் GPS கருவி பொருத்துவதற்கு தமிழக அரசு வழங்கிய கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.இதையடுத்து, GPS கருவி பொருத்தப்படாத லாரிகளுக்கு நாளை முதல் போக்குவரத்து அனுமதிச்...
