Tag: Minister Duraimurugan
“கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் கூறுவதை ஏற்க முடியாது”- அமைச்சர் துரைமுருகன் அறிக்கை!
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என்று அந்த மாநில நீர்வளத்துறை அமைச்சர் கூறுவதை ஏற்க முடியாது என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.‘குஷி’ படத்தின் ஓடிடி ரிலீஸ்...
“உச்சநீதிமன்றத்தை நாடுவோம்”- அமைச்சர் துரைமுருகன் பேட்டி!
கர்நாடகம் உரிய தண்ணீரைத் தராவிட்டால் உச்சநீதிமன்றத்தை நாடப் போவதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.மழைக்காலக் கூட்டத்தொடரில் மக்களவையில் 22 மசோதாக்கள் நிறைவேற்றம்!காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த...
‘காவிரி விவகாரம்’: மத்திய அமைச்சருக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்!
காவிரியின் வரலாறு தெரியாமல், மத்திய இணையமைச்சர் கருத்து தெரிவித்திருப்பதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் தெரிவித்துள்ளார்.“மக்களின் வீட்டுக்கனவை சிதைப்பதா? உடனடியாக திரும்பப் பெற வேண்டும்!”- ராமதாஸ் வலியுறுத்தல்!கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி, தமிழகத்தில்...
தி.மு.க.வின் தென்காசி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் அதிரடியாக நீக்கம்!
தி.மு.க.வின் தென்காசி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் சிவபத்மநாபனை அதிரடியாக மாற்றியுள்ள கட்சியின் தலைமை, அவருக்கு பதிலாக சுரண்டை நகரச் செயலாளர் ஜெயபாலனை நியமித்துள்ளது.“பட்டாசு ஆலை விபத்து- ரூபாய் 3 லட்சம் நிதி”- முதலமைச்சர்...
“தமிழகத்திற்கு உரிய காவிரி நீரைக் கோரினோம்”- அமைச்சர் துரைமுருகன் பேட்டி!
டெல்லியில் இன்று (ஜூலை 05) காலை 11.00 மணிக்கு மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்துப் பேசினார். அப்போது, காவிரி தண்ணீர் மற்றும்...
“மேகதாது அணை- கர்நாடகா முயற்சி முறியடிக்கப்படும்”- அமைச்சர் துரைமுருகன் அறிக்கை!
காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் வழங்குவது மற்றும் மேகதாது அணை பிரச்சனை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஜூலை 02- ஆம் தேதி அன்று அளித்த செய்திகளுக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர்...