Tag: Minister Resignation
கண்ணீருடன் பதவி விலகிய கர்நாடக அமைச்சர் பி.நாகேந்திரா! பாஜகவினர் இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்
கர்நாடகாவில் வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தில் நடைபெற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக, அம்மாநில அமைச்சர் பி.நாகேந்திரா தனது அமைச்சர் பதவியையும், சட்டமன்ற உறுப்பினர் (எம்எல்ஏ) பதவியையும் நேற்று ராஜினாமா செய்தார். இதனால் கர்நாடக...
