Tag: Minister Response

பெண் எஸ்.பி.யை வீட்டிற்கு வரச் சொன்னதாக சர்ச்சை: அமைச்சர் விஜய் பாலாஜி விளக்கம்

ஈரோடு மாவட்ட பெண் காவல் கண்காணிப்பாளரை இரவு நேரத்தில் கோப்புகளுடன் தனது வீட்டிற்கு வருமாறு அமைச்சர் விஜய் பாலாஜி அழைத்ததாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்....