Tag: Missing Kids
காணாமல் போன 104 குழந்தைகளை 9 மாதங்களில் 2 பெண் போலீஸார் கண்டுபிடித்தது எப்படி?
டெல்லி காவல்துறையின் இரண்டு பெண் தலைமை காவலர்கள் செய்த ஒரு மாபெரும் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.கடந்த ஒன்பது மாதங்களில் காணாமல் போன 104 குழந்தைகளைக் கண்டுபிடித்து அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைந்த்துள்ளனர் சீமா...
