Tag: MK Alagiri
“முதலமைச்சரும், மு.க.அழகிரியும் சந்தித்துப் பேசினர்”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!
தயாளு அம்மாளின் 90-வது பிறந்தநாளையொட்டி, சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்திற்கு தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, தயாநிதிமாறன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...