Tag: MK Stalin
‘மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும்’ – சத்யபாமாவை உருவகேலி செய்ததாக குற்றச்சாட்டு; தவெக வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர் சத்யபாமாவை மு.க.ஸ்டாலின் உருவகேலி செய்ததாகக் குற்றம்சாட்டி, அவருக்கு எதிராக தவெக வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில்...
செவிலியர்கள் கைது விவகாரம்: தமிழக அரசை கடுமையாக விமர்சித்த மு.க.ஸ்டாலின்
சென்னையில் பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு, சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு இடைநிலை...
வள்ளலார் ஏற்றிய அணையா விளக்கைப் போல கருத்துகள் சுடர்விட வேண்டும்! – மு.க.ஸ்டாலின்
வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலிதிருவருட்பிரகாச வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி தெரிவித்துள்ளார்.வள்ளலார் ஏற்றிய அணையா விளக்கைப் போல, அவர் வலியுறுத்திய சமூகநீதி,...
மதுராந்தகம் இடைத்தேர்தல்: இன்று பிரசாரம் செய்கிறார் மு.க.ஸ்டாலின்!
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். திமுக வேட்பாளர் இ.பரந்தாமனை ஆதரித்து நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய...
சத்தியத்தின் பாதையில் இருந்து விலகாதவர் காந்தியடிகள் – மு.க.ஸ்டாலின் புகழாரம்!
மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காந்தியடிகளுக்கு மரியாதை செலுத்தி புகழாரம் சூட்டியுள்ளார். சத்தியத்தின் பாதையில் இருந்து ஒருபோதும் விலகாதவர் காந்தியடிகள் என்றும், அவரது வாழ்க்கையைப் படித்து நல்லியல்புகளை கற்றுக்கொள்ள...
தாராபுரத்தில் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரம்
தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்.2) தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அமராவதி சிலை பகுதியில்...
