Tag: MLA Defection
அதிமுக எம்.எல்.ஏ-க்கள் த.வெ.க-விற்கு தாவியதால்- ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று அவசர ஆலோசனை!
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க) இணைந்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தவும்...
