Tag: MLA News
தவெகவில் 30 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியா? கட்சியிலிருந்து விலகத் திட்டம் என வெளியாகும் தகவல் – அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
தமிழகத்தில் தவெக தலைமையிலான ஆட்சி அமைந்து ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், ஆளுங்கட்சிக்குள் எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவதாக வெளியாகியுள்ள தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.தவெகவைச் சேர்ந்த 30 சட்டமன்ற உறுப்பினர்கள்...
