Tag: monkey case

லார் கிப்பான் குரங்கு வழக்கு: ஈரோட்டில் வனத்துறை அதிகாரிகள் முன் உரிமையாளர் கேசவநாதன் ஆஜர்!

நடிகர் விக்ரம் வளர்ப்பு குரங்குடன் இருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அக்குரங்கின் உரிமையாளரான கேசவநாதன் ஈரோடு வனத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார். வீடியோவால் வெடித்த சர்ச்சை! பிரபல தமிழ் திரைப்பட...