Tag: Monkey on Car
வாணியம்பாடி அருகே வேகமாகச் சென்ற காரின் மேல் அமர்ந்து பயணித்த குரங்கு! வைரலாகும் வீடியோ
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வேகமாகச் சென்ற காரின் மேல் பகுதியில் குரங்கு ஒன்று அமர்ந்து பயணித்த சம்பவம் வாகன ஓட்டிகளிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது...
