Tag: Monu Meturbala
தாய்க்காக 8,000 கி.மீ. ஓடும் இளைஞர்! 12 ஜோதிர்லிங்கங்களையும் தரிசிக்க பீகார் வாலிபர் எடுத்த நெகிழ்ச்சி முடிவு!
தாயின் உடல்நலம் குணமடைய வேண்டும் என இறைவனிடம் வேண்டிக்கொண்ட 19 வயது இளைஞர், தனது நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக நாடு முழுவதும் ஓடியே சென்று 12 ஜோதிர்லிங்கத் தலங்களையும் தரிசித்து வருகிறார். பீகார் மாநிலத்தைச்...
