Tag: Motha Rathiri
‘மொத ராத்திரி’ படத்திற்கு இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி பாராட்டு: “அறிவுப்பூர்வமான சிரிப்பு விருந்து!”
திரையுலகில் வெற்றி இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வரும் ஆர்.ஜே.பாலாஜி, புதிதாக உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டுப் படக்குழுவினரைப் வெகுவாகப் பாராட்டியுள்ளார்."அறிவுப்பூர்வமான சிரிப்பு விருந்து"
இத்திரைப்படத்தைப் பார்த்த பிறகு ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளதாவது, "'மொத ராத்திரி' திரைப்படம்...
