Tag: Mother India

சசிகுமார் நடிக்கும் புதிய படத்திற்கு இதுதான் டைட்டில்!

நடிகர் சசிகுமார், இந்த மே மாதம் சூரி நடிப்பில் வெளியான கருடன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்கு முன்னதாக எவிடன்ஸ், பிரீடம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார் சசிகுமார். ஆனாலும் சசிகுமாரின் நடிப்பில்...