Tag: Movie Preview

மூக்குத்தி அம்மன் 2 படத்திற்காக விரதம் இருந்த நயன்தாரா! 3,000 சிஜி ஷாட்களில் உருவான படம்; 15 ஷாட்கள் மட்டுமே ஏஐ – சுந்தர் சி தகவல்

நடிகை நயன்தாரா நடித்துள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்திற்காக அவர் விரதம் இருந்து மாசாணியம்மன் கோவிலில் வேண்டிக்கொண்டதாக இயக்குநர் சுந்தர் சி தெரிவித்துள்ளார்.இந்தப் படத்திற்காக நயன்தாரா காட்டிய அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது என்றும் அவர்...