Tag: mudhalvar marunthakam

“முதல்வர் மருந்தகம்” அமைக்க  விண்ணப்பங்கள் வரவேற்பு – தமிழ்நாடு அரசு!

“முதல்வர் மருந்தகம்” அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி அன்று சுதந்திர தினவிழா...